Anandha kannan biography of martin
We are saddened to hear the passing of popular TV personality Mr Anandha Kannan..
ஆனந்த கண்ணன்
ஆனந்த கண்ணன் (Anandha Kannan) (23 மார்ச் 1973-16 ஆகத்து 2021) சிங்கப்பூர் இந்தியரான இவர் ஒரு நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார்.
சிங்கப்பூர் மற்றும் சன் டிவி நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட்ட இவரது நாடக படைப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக பிரபலமாக அறியப்படுகிறார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்
[தொகு]ஆனந்த கண்ணன் 1973 மார்ச் 23 அன்று சிங்கப்பூரில் கோவிந்தராஜு மற்றும் வசந்தகுமாரிக்கு மகனாகப் பிறந்தார்.
Kannan is one of the most inspirational people on our team.
இவர், ராணி கண்ணா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[2][2]
தொழில் வாழ்க்கை
[தொகு]வசந்தம் தொலைகாட்சியில் தொகுப்பாளராக கண்ணனின் தொழில் வாழ்க்கை தொடங்கினார். தனது இளம் வயதில், “சிறுவர் மேடை ” போன்ற வானொலி நாடகங்களில் நடித்தார்.
மேலும் “சிறுவர்கள் நாங்கள்” போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இளம் வயதிலிருந்தே நாடகங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், இரவீந்திரன் நாடகக் குழுவின் (ஆர். டி.
Ananda Subramani Kannan: Conceptualization, Methodology, Software, Validation, Formal analysis, Validation, Data curation, Writing - original draft.ஜி. ஏ) தயாரிப்புகளிலும் பின்னர் உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்ததன் மூலம் பிரபலமானார். 1988 ஆம் ஆண